Friday, 17 August 2012

மின் அஞ்சல் விட்ஜெட்

. Friday, 17 August 2012

பல பிளாக்கர்கள் அதிகமாக தேடும் விட்ஜெட் இந்த 'மின் அஞ்சல் விட்ஜெட்" அதாவது உங்களை உங்கள் பார்வையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான விட்ஜெட் இதன் மூலம் பார்வையாளர்கள் பதிவுடும் கருத்துரைகள் நேரடியாக உங்கள் மின அஞ்சல் முகவரிக்கு வந்துவிடும் அதற்காக இந்த அப்லிகேசனை நான் உருவாக்கி உள்ளேன்,இதனை எந்த பக்கதிலும் நீங்கள் பயன் படுத்தி கொள்ளலாம்,  இதனை பெற நீங்கள் செய்ய வேண்டியது உங்களது மின்னஞ்சல் மற்றும் பிளாக் முகவரியை  கொடுத்து அதற்கான கோடுகளை பெறவும்.




output
Name:
Email:
Subject:
Message:

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...