Wednesday, 29 August 2012

ஆட்ஃப்லை மூலம் எனக்கு கிடைத்த இரண்டாவது தொகை

. Wednesday, 29 August 2012




சில நாட்களுக்கு முன்பு கூகில் தேடுபொறியில் எப்படி ஆன்லயன் மூல பணம் ஈட்டுவது என்பதை பற்றி தேடும் போது தான் எனக்கு இந்த தளம் அறிமுகமானது, ஆட்ஃப்லை தமிழ் பிளாக்கர்களை அங்கீகரிக்கும் ஒரு தளம்,ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு"Something is Better Than Nothing" அதன்படி சும்மா கிடக்கும் நமது பிளாக்கிற்கு இதனை பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி ,பிறகு இந்த தளத்தில் நான் பதிவு செய்தேன்(சுமர் 8 மாதங்களுக்கு முன்னால்),இப்போது எனது இரண்டாவது தொகையினை பெய்பால் என்ற இணையவழி கணக்கு மூலம் பெற்றேன்.. என்னுடைய இந்த 8 மாத அனுபவங்களை எழுதுகின்றேன்.




நிறைகள்:
1)இந்த தளமானது சி.பி.எம் எனப்படும் காஸ்ட் பெர் மையில் வகையினை சார்ந்தது
2)இதனை ஐரோப்பிய நாடுகளில் உள்ள சர்வரின் மூலம் அப்டேட் செய்யபடுகின்றது
3)ஷ்ரின்க் யு.ஆர்.எல் மூலம் தான் உங்களுடைய  தொகைகள் கணக்கிடப்படுகின்றது
4)இது ஆடமேடிக் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது(உங்களுடய பேய்பால் கணக்கின் மூலம்)
5)ஓவ்வொறு மாதமும் உங்களுடைய பணம் உங்கள் அக்கவுண்டுக்கு பரிமாற்றம் செய்யப்படும்
6)குறந்தபட்ச தொகை $5
7)மிக நேர்மையான தளம்

குறைகள்:
1)மிககுறைந்த சி.பி.எம் இந்திய பார்வையாளர்களுக்கு ($5/10,000 இம்ப்)
2)அவர்களுடைய தளதிற்கு சென்று பின்பு உங்களுடைய தளத்திற்கு வரும் முறை(ஷ்ரின்க் யு.ஆர்.எல்) எனப்படும்
3)யுனிக் இம்ப்ரஸன்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்
4)ஆட்சென்ஸ் வைதிருப்பர்கள் இதனை பயன்படுத்த இயலாது

பல  பிளாக்கர்கள் இதனை பயன் படுத்துவது இல்லை காரணம் இதன் மூலம் தங்கள் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவதாக  கருதுகின்றார்கள் அதனை எப்படி முழுமையாக ரத்து(சில கோடிங் முறைகள்) செய்வது என்பதை பற்றி அடுத்த இடுகையில் எழுகின்றேன்,அதற்கு முன்னால் பின்வரும் லிங்கை கிளிக் செய்து உங்களுக்கான அக்கவுன்ட் என்னை பெறவும்,அதன் பின்னர்தான் எனது கோடிங் முறையில் அதனை பயன் படுத்த முடியும்.
Click here for registration


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...