Monday, 28 May 2012

அட்ஸென்ஸ் நிகரான தளங்கள்-ட்ரிபல் ஃபுசன்

. Monday, 28 May 2012

இன்று பல தளங்கள் இணைய விளம்பரங்களை தருகின்றார்கள் ஆனால் முடிவில் அனைத்து பப்ளிசர்களும் ஏமாற்றபடுகின்றார்கள்,காரணம் ஏதாவது ஒரு வழியில் நாம் நமது தளத்திலிருந்து பணம் பார்க்க வேண்டும் என்ற நோக்கமே!இந்த நோக்கத்தில் எந்த தவறும் இல்லை ஆனால் நாம் தேர்வு செய்யும் ஆட்ஸ்செர்விங் கம்பனிகளில் தான் தவறு செய்கின்றோம்,குறிப்பாக கூகிலின் ஆட்ஸென்ஸ் நிருவனம் தான் இன்று முதலிடத்தில் இருந்தாளும் அவர்கள் பல இந்திய தளங்களை அங்கீகர்க்க மறுகின்றார்கள்,ஆனால் இந்த தளதிற்கு நிகரான பல தளங்கள் உள்ளன ,அவற்றில் ஒன்றுதான் இந்த ட்ரிபல் ஃபுசன்



ஆட்ஸ்செர்விங் கம்பனி.

1)இந்த தளத்தில் யாரும் எளிதில் அக்கவுண்ட் வாங்க இயலாது

2)உலக அளவில் பல ரிச் மீடியா ஆட்ஸ்களை கொண்டுள்ளதால் உங்கள் தளங்களின் பார்வையாளர்கள் மிக அதிகமாக இருக்க வேண்டும்(>5,00000)

3)இவர்கள் சி.பி.எம் என்று சொல்லப்படும் காஸ்ட் பெர் மய்ல் ஆட்ஸ்களை ஸெர்வ் செய்கின்றார்கள்.

4)நமது தமிழகத்தில் தினமழர் ,தினகரன் போன்ற பல இணைய தளங்கள் இவற்றின் ஆட்ஸ்களை பயன் படுத்துகின்றார்கள்.

5)இவர்கள் இலவச டொமைன்கள் அதாவது பிளாக்கர் மற்றும் வோர்ட் ப்ரெஸ் தளங்களை எளிதில் அங்கீகரிப்பதில்லை.

6)ஹை லெவல் டொமைன்கள் அதாவது(.காம்,.நெட்) போன்ற தளங்கள் அங்கீகரிக்கின்றார்கள்.

1 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...