Sunday, 27 May 2012

இணையம் மூலம் சர்வேய்ஸ் வழியாக பணம் சம்பாதிக்க முடியுமா?

. Sunday, 27 May 2012

இந்த கேள்விக்கு என்னாள் எளிதில் பதில் சொல்ல முடியும்,பதில் முடியாது என்றுதான்!2006ம் ஆண்டு முதல் பல சர்வேஸ் தளங்களில் அக்கவுன்ட் கிரியேட் செய்து பல சர்வேய்களை அட்டன் செய்து முடிவில் இதுவரைக்கும் 10பைசா கூட சம்பாதிக்க முடியவில்லை,இருப்பினும் என்னை வைத்து அந்த சர்வேஸ் தளங்கள் மிக அதிகமான தொகையினை ஈட்டியிருக்க முடியும் என்பது மட்டும் உண்மை.இதற்கான காரணங்களை இன்று அலசுவோம்



1)வீட்டில் இருந்த படியே மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்க,இணியம் இருந்தால் மட்டும் போதும்

2)எளிய சர்வேஸ் மூலம் ஒரு மணி நேரத்தில் $200 சம்பாதிக்க இப்படிபட்ட பகட்டான விளம்பரங்கள் தான் நம்மை முதலில் கவருகின்றன.

3)ஒரு நிமிடம் சிந்தித்தால் போது மாதம் 50,000ரூபாய் வீட்டில் இருந்த படியே அனைவரும் சம்பாதிதால் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து என்றோ விடு பட்டிருக்க முடியும்.

4)ஒரு சராசரி அமெரிக்கராலேயே $200 ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்க முடியாது என்று பல தகவல்கள் கூறுகின்றன.

இப்படியிருக்க இந்த சர்வேஸ் நிருவனங்கள் நமக்கு அவர்கள் குறிப்பிட்ட தொகையினை தரமுடியுமா?அவர்களின் குறிகோள் என்னவென்றால் அந்த சர்வேஸ்களை யாராவது அட்டன்(பதில் அளிக்க) செய்யவேண்டும் அவ்வாறு அட்டன் செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகையினை உங்கள் அக்கவுன்டில் ஏற்றுவார்கள் பிறகு அடுத்த சர்வேஸ் வந்தால் உங்களுக்கு ஈ-மெயில் அனுப்புகின்றோம் என்று ஜகா வாங்கி கொள்வார்கள்.அப்படியும் பல மெயில்கள் வரும்(அதாவது புது அடிமைகள் சிக்கவில்லை எனில்)அதையும் அட்டன் செய்து நம்து அக்கவுன்ட் பேலன்சை உயர்த்திவிட்டால் போதும் உங்கள் சர்வேஸ் அனைத்தும் ரிஜக்ட் செய்யப்பட்டது என்று ஈ-மெயில் வரும்.காலம் பொன் போன்றது ஆகையால் இது போன்ற தளங்களில் உங்கள் பொன்னான நேரத்தை செலவிடாதீர்கள்.

2 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Admin said...

புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...