Friday, 3 February 2012

உங்கள் பிளாக்குகள் இனி கண்கானிப்பு வளையத்திற்குள்?

. Friday, 3 February 2012

பிளாக்கர் டொமைன் ட்ரான்ஸ்பர் எதனால்?
இப்போது உங்கள் பிளாக்கின் முகவரி தானாகவே கன்ரி டொமைன் நேம்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றது குறிப்பாக"tamil-google.blogspot.com" to "tamil-google.blogspot.co.in" என்றவாறு மாற்றம் செய்யப்படுகின்றது இதற்கான காரணங்களை நாம் இன்று பார்ப்போம்...


1)இந்தியா போன்ற இணையம் பயன்படுத்தும் நாடுகளில் குறிப்பிட்ட சில பக்கங்கள் அரசுக்கு அல்லது சட்டதுக்கு புறம்பாக எழுதப்படுகின்றன. ஆனால் இந்த பிளாக்கரின் சர்வர்கள் அமெரிக்க குடியரசுகளில் உள்ளன எனவே இவர்கள் அங்குள்ள சட்டங்களை மட்டுமே பின்பற்ற முடியும்.

2)இதன் காரணமாக பல முறை இவர்கள் பல நாட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளது

3)ஆகையாள் இதுபோன்ற பிரசச்னைக்குறிய பக்கங்களை அந்த நாட்டுக்கு மட்டும் அந்த பக்கங்கள் தெறியாமல் அல்லது அகற்றிவிடமுடியும்

4)ஆனால் மற்ற நாடுகளில் அந்த பக்கங்கள் பார்வையாளர்கள் பார்வையிட முடியும்.

பிளாக்கரின் இந்த செயலை நாம் பாரட்டியே ஆகவேண்டும் ஆனால் இந்த கன்டி டொமைன் டிரான்ஸ்பர்களால் பல பாதிப்புகளை நாம் சந்திக்கவேண்டியுள்ளது அதை பற்றி அடுத்த இடுகையில் விரிவாக பார்ப்போம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...