Saturday, 15 October 2011

எப்படி கூகில் செர்ச் என்ஜின் மூலம் பிளாக்கர்கள் பணம் சம்பாதிப்பது:

. Saturday, 15 October 2011

பொதுவாக கூகில் ஆட்சென்ஸானது பலவகையான விளம்பரங்களை தருகின்றது அவற்றில் ஒன்றுதான் கூகில் ஸேர்ச் பொதுவாக இதனை பெற நீங்கள் ஆட்சென்ஸ் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். இதனில் இரண்டு வகைகள் உண்டு அதாவது உங்கள் பிளாக்கிள் உள்ள இடுகைகளைமட்டும் தேடுவதற்கு அல்லது எல்லா வலை பக்கங்களையும் தேடுவதற்கான தேடு பொறி இவற்றில் இருந்து எப்படி பணம் சம்பாதிகின்றார்கள் என்றால்

 "இப்போது ஒரு பார்வையாளர் "பணம்" என்ற கீவேர்டை கொடுகின்றார் அதற்கான முடிவுகள் வரும் பட்சத்தில் அதற்கு மேலேயும் கீழேயும் மற்றும் வலது இடது ஓரங்களில் அதற்கு நிகரான விளம்பரங்களை தருகின்ரார்கள் அதனை பார்வையாளர் கிலிக் செய்து பார்வை இட்டால் அதற்கான அமொன்ட் அவர்களது ஆட்சென்ஸ் அக்கவுன்டில் ஆட் ஆகிவிடும், குறிப்பாக ரிச் கீவேட்ஸ் கொண்ட பிளாக்குகளுக்கு இதன் மூலம் நாள் ஒன்றுக்கு $30 வரை சம்பாதிக்கலாம்,என்னுடைய பிளாகின் மூலம் சராசரியாக $2/மாதம் வருகின்றது,மேலும் தேடு பொறி ப்லேஸ்மென்ட் மிக முக்கியமானதாகும்,இதன் மூலம் தான் அதிக பார்வையாளர்கள் உங்கள் பிளாகில் உள்ள தேடு பொறியை பயன் படுத்துவார்கள், ஆட்ஸென்ஸ் அக்கவுன்ட் கொண்ட பிளாக்குகள் நேரடியாக சேர்ச் விட்ஜெட்டை பயன்படுத்தலாம் அதன் மூலம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்திங் வந்து சேரும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...