Monday, 3 October 2011

பிளாக்குகளுக்கான விளம்பரங்களை பெற தகுதிகள் எவை?

. Monday, 3 October 2011


பிளாக்கர்கள் விளம்பர நிறுவனங்களிடம் உங்கள் பிளாக்கை பதிவதற்கு முன், உங்கள் பிளாக்குகளின் சராசரியான பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கொள்ளவும்,நீங்கள் பெரும் அதிக பட்ச "யுனிக் இம்ரெஸன்" என்ன? எவ்வளவு பேர் உங்கள் தளத்தை முழுமையாக பயன் படுத்துகின்றார்கள்,உங்கள் தளத்தை எவ்வளவு பேர் தங்கள் தளத்துடன் இணைத்து "லிங் செய்துள்ளார்கள்",நீங்கள் புது இடுகை இடும் போது எவ்வளவு பார்வையாளர்கள் வருகின்றார்கள்,
இடுகை இடாத போது எவ்வளவு பார்வையாளர்கள் வந்து பார்க்கிறார்கள் என்பதை தெறிந்து கொள்ளவும் மேலும் உங்கள் தளத்தின் முகவரியை தேடு பொறி எந்திரத்தில் கொடுத்தாள் முதலாவதாக வருகின்றதா என்பதையும் சோதித்து கொள்ளவும் மேலும் பல  தேடு பொறி எந்திரத்தில் கொடுத்தாள் வருகின்றதா என்பதியும் பார்த்துகொள்ளவேண்டும் ஏனென்றால் கூகில் ஆட்சென்ஸ் மற்றும் பல விளம்பரதாரர் நிருவனங்கள் இதன் அடிப்படியிலே உங்கள் பிளாக்கை அங்கீகரிகின்றார்கள் இதற்காகவே "பாட்" என்ற தானியக்க ஏந்திரத்தையும் வைத்துள்ளார்கள் இதன் மூலம் உங்கள் பிளாக்கை மதிப்பிட்டு பின்னர் உங்கள் பிளாக்கை நிராகரித்து விடுகின்றாகள்,கூகில் ஆட்ஸென்ஸ் தவிர மற்ற விளம்பரதாரர் நிருவனங்கள் தமிழ் பிளாக்கை அங்கீகரிகின்றார்கள் குறிப்பாக "ஆட்பிரைட் " என்ற நிருவனத்தின் மூலம் நான் எனது தமிழ் பிளாக்கை வைத்து மாதம் $5 வரைக்கும் பணம் ஈட்டுகின்றேன்,  இது போன்ற தளங்கள் உங்கள் பிளாக்கின் "ஸ்டேடஸ்" வைத்துதான் விளம்பரங்களை தருகின்றன,இந்த நிருவனத்தில் யார் வேண்டுமானலும் தங்கள் பிளாக்கை பதியலாம் ஆனால் குறிபிட்ட அளவு பார்வையாளர்கள் மற்றும் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் உள்ள பிளாகுகளுக்கு மட்டுமே விளம்பரங்கள் வரும் மற்ற பிளாகுகளில் அவர்களது விளம்பரங்கள் மட்டுமே வரும்.

2 comments:

Bharathi thasan said...

thank u

Anto navis said...

பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பா

கம்ப்யூட்டர் ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்க்கு எமது பிளாக்கர் தளத்தை அணுகவும்

www.computertricksintamil.blogspot.in

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...