Saturday, 1 October 2011

மனிதனை விழுங்கும் கழுகுகள்:

. Saturday, 1 October 2011

 பொதுவாக கழுகுகள் அனைத்துண்ணி வகையினை சார்ந்தது அவைகள் பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்தபடியே பூமியில் உள்ள விலங்குகளை நோட்டமிட்டு வேட்டையாடக்கூடியாது,அவைகளின் கண்கள் மிகவும் கூர்மையானது உயிரினங்களின் அசைவுகளை மிகத்துள்ளியமாக

கணிக்ககூடியது ஆண்டிஸ் மலை பிரதேசத்தில் உள்ள கழுகுகள் இரண்டு அடி முதல் மூன்று அடி வரை வளரக்கூடியது இவைகள் குழந்தைகளை தூக்கி  கொண்டு சென்று சாப்பிடும் இயல்புடையது இந்த வகை கழுகுகள் ஐரோப்பிய மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன..
மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கழுகுகள் பாம்புண்ணி கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன,இவைகளின் இறகுகள் 2 அடி வரை இருக்கும்.மேலும் வெள்ளை நிறக்கழுகுகள்,சாம்பல் நிறக்கழுகுகள்கழுத்தில் முடியில்லா கழுகுகள் என பல வகைகள் உண்டு. கழுகுகள் கூட்டாக வாழும் இயல்புடையது ஒரு ஆண் கழுகின் பெண் ஜோடி இறந்துவிட்டால் அது மற்றொறு ஆண் ஜோடியை இழந்த பெண் கழுகை தான் தன் ஜோடியாக ஏற்றுகொள்ளும் இயல்புடையது,இவை தன் குஞ்சுகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் இயல்புடையது, அதனால் உயர்ந்த மலை சிகரங்களில்தான் கூடு கட்டும் இயல்புடையது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...