Sunday, 9 October 2011

15)கூகில் ஆட்சென்ஸ் நிகரான ஆட் பப்லிசிங் நிருவனங்கள் பகுதி4:

. Sunday, 9 October 2011

இதுவரை நாம் பார்த்திருக்கும் அனைத்து பகுதிகளும் பல விதமான ஆட்ஸ்களை செர்வ் செய்யும் நிருவனத்தைபற்றிதான் ஆனால் பகுதி4-பகுதி5 ல் முழுமையாக  "இன்லயன் ஆட்ஸ்களை: எப்படி பெறுவது மற்றும் அவர்களில் யார் சிறந்த முறையில் நம்மை ஏமாற்றாமல் பணம் தருகின்றார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.



1)"இன்போ லிங்க்ஸ்" இவர்களின் இன்லயன அட்ஸ்களை பல தளங்கள் பயன் படுத்தி வருமானம் பெறுகின்றார்கள், முதலில் இன்லயன் ஆட்ஸ் என்றால் என்ன? பொதுவாக நீங்கள் இடுகை இடும் போது சில ஆங்கிழ சொற்களை உபயோகி கின்றீர்கள் அதன் படி "டாப் கீ வேட்ஸ் " நீங்கள் உபயோகப்படுத்தியிருந்தாள் அந்த சொற்களின் மேல் "மௌஸ் கர்சரை அதன் மீது கொண்டு செல்லும் போது அதன் "ரிலேட்டட் ஆட்ஸ்கள்" வரும் அதனை பார்வையாளர்கள் கிளிக் செய்தாள் அதற்கான வருமானம் வரும் இதைதான் இன்லயன் ஆட்ஸ்கள் என்கின்றார்கள், மேலும் இதன் விகிதாச்சாரம் எப்படி கணக்கிடப்படுகின்றது என்பதையும் பார்ப்போம்.
பொதுவாக மற்ற ஆட்ஸ்களில் பார்வையாளர்கள் நமது பிளாக்கிற்கு வந்தாள் போது அதனை கணக்கில் எடுத்துக்கொள்வர்கள் ஆனால் இன்லயன் ஆட்ஸ்களில் எத்தனை "கீ வேட்களின் மேல்" பார்வையாளர்கள் சென்றார்கள் அதில் எத்தனை கிளிக் செய்தார் என்பதை வைத்துதான் கணக்கிடப்படுகின்றது உதாரணமாக உங்கள் பிளாகில் ஐந்து "கீவேட்ஸ்" உள்ளது,ஆனால் ஒரு பார்வையாளர் ஒரு கீவேடின் மீதுதான் "மௌஸ் கர்சரை கொண்டு சென்றார்" அப்போது வந்த ஆட்ஸ்யை அவர் கிளிக் செய்தாள் 1/1 அதாவது 'இ.சி.பி.சி' 100% இந்த நிலமை நீடித்தாள் உங்கள் அக்கவுன்ட் நிராகரிக்கப்படும்.

ஆகையாள் தமிழ் பிளாக்கர்களில் மிக அதிகமாக  ஆங்கிழ வார்த்தைகள் கலந்து இடுகை இடுபவர்கள் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும்

1)ஒரே வகை ஆட்ஸ் என்பதால் மிக எளிதாக இதனை உங்கள் பிளாக்கில் செயல்படுத்தலாம்

இதில் ஒரு ஆட்ஸ் கிளிக்குக்கு $0.01 முதல் -$0.5 வரை கிடைக்கும் $50 வந்தவுடன் உங்கள் பெய்பாள் ஆன்லயன் மனி டிரான்ஸ்பர் அக்கவுன்டுக்கு மாற்றிவிடலாம்.

1 comments:

sunfun said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா தொடர்ந்து எழுதுங்க கை விட்டிட வேண்டாம்

எனது ப்லோக்கருக்கும் வருகை தாருங்கள் www.suncnn.blogspot.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...