Saturday, 8 October 2011

14)கூகில் ஆட்சென்ஸ் நிகரான ஆட் பப்லிசிங் நிருவனங்கள் பகுதி3:

. Saturday, 8 October 2011

"ஆட்ஸ் கிட்ஸ்": இவர்கள் தமிழ் பிளாக்கர்களை அங்கீகரிக்கின்றார்கள் ஆனால் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உண்டு அதாவது உங்கள் பிளாக்கிற்கு மிக அதிகமான பார்வையாளர்கள் வரவேண்டும் குறிப்பாக யுனிக் விசிட்டர்கள் அதிகமாக வரவேண்டும்,இவர்கள் கிளிக்சென்ஸ் நிருவனதின் நேரடி கட்டுபாட்டில் உள்ளார்கள் மிக அதிகமான வடிக்கையாளர்களை கொண்டுள்ளார்கள் இவர்களுடைய நிபந்தனைகள் மற்றும் கட்டுபாடுகள் பற்றி பார்ப்போம்.

1)இவர்கள் இரண்டுவிதமான ஆட்ஸ்களை செர்வ் செய்கின்றார்கள்
அ)டெக்ஸ்ட் ஆட்ஸ் அதாவது எழுத்து விளம்பரங்கள் இதன் மூலம் பல வகையான விளம்பரங்கள் உங்கள் பிளாக்கில் வரவழிக்க முடியும் மிக எளிமையாக.
ஆ)இமேஜ் ஆட்ஸ்:அதாவது வண்ணவிளம்பர படங்கள்.

1)நீங்கள் உங்கள் பிளாக்கில் ஒருநாளைக்கு டெக்ஸ்ட் விளம்பரங்கள் வைக்க எவ்வளவு வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யும் வசதிகள் உண்டு மேலும் ஒரு கிளிக்குக்கு உங்களுக்கு எவ்வளவு என்பதையும் நீங்களே குறிப்பிடலாம்,

உதாரணமாக உங்கள் பிளாக்கிற்கு தினமும் 500 பார்வையாளர்கள் வருகின்றார்கள் என்றால் ஒரு நாளைக்கு உங்கள் பிளாகில் டெக்ஸ் ஆட்ஸ் வைக்க $2 என்று குறிப்பிடளாம் மேலும் ஒரு கிளிக்குக்கு உங்களுக்கு $0.5 வரக்கூடிய விளம்பரங்களை தரவேண்டும் என்றும் குறிப்பிடலாம்.

2)இதை முறையே இமேஜ் ஆட்ஸ்களுக்கும்

3) இப்படி யாரேனும் உங்கள் பிளாக்கை விளம்பரம் செய்ய தேர்ந்தெடுத்தாள் மேலே குறிப்பிடது போல்நீங்கள் கொட்டேட் செய்த வருமானம் வரும்.

4)அப்படி யாரும் உங்கள் பிளாக்கை விளம்பரம் செய்ய தேர்ந்தெடுக்கவில்லை யெனில் லிமிடெட் ஆட்ஸ்கள் வரும் இதன் மூலம் ஒவ்வொரு அட்ஸ் கிளிக்குக்கும் $0.01 முதல் $0.05 வரைகிடைக்கும் ஆகையாள் உங்களுக்கு இரட்டிப்பு வருமானம் வரும்

5)இவர்கள் இரண்டு முறைகளில் அமோன்ட் கிளியரன்ஸ் செய்கின்றார்கள்
அ)"பேய்பாள்" என்ற ஆன்லயன் மனி ட்ரான்ஸ்பர் மூலம் $10 வன்தவுடன் பெற்றுவிடலாம்

ஆ)"பேங் வயர்" இதன் மூலம் உங்கள் வங்கி கணக்குக்கு நேரடியாக பெறலாம் இதற்கான மினிமம் பேலன்ஸ் $1000

ஆட்ஸ் டெம்ப்லேட்டுகள்:
இந்த நிருவனத்தில் நீங்கள் விரும்பும் ஆட்ஸ் டெம்ப்லேட்டுகளை தேர்ந்தெடுக்கலாம் குறிப்பாக டெக்ஸ்ட் ஆடுகளுக்கு அட்ராக்டிவ் வண்ணத்துடன் ஆட்ஸ்களை உருவாக்கமுடியும்,
ஆனால் இமேஜ் ஆட்ஸ்களில் டெம்ப்லேட் சயிஸ் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும்.
நீங்கள் எத்தனை பிளாக்குகளை வேண்டுமானாலும் இந்த நிருவனத்தில் ஒரே அக்கவுன்டின் மூலம் இணைத்துவிடலாம்.

இந்த தளத்திள் உங்கள் பிளாக்கை  சேர்ப்பது உங்களுடைய முழு விருப்பத்திற்கு உட்பட்டது இதற்கும் என் தளத்திற்கும் எந்த வியாபார நோக்கமும் கிடையாது ஆகையாள் தான் அந்ததளத்தின் எந்த முகவரியும் அல்லது லிங்குகளும் கொடுக்கவில்லை.

1 comments:

sunfun said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா தொடர்ந்து எழுதுங்க கை விட்டிட வேண்டாம்

எனது ப்லோக்கருக்கும் வருகை தாருங்கள் www.suncnn.blogspot.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...