Friday, 7 October 2011

13)கூகில் ஆட்சென்ஸ் நிகரான ஆட் பப்லிசிங் நிருவனங்கள் பகுதி2:

. Friday, 7 October 2011

நேற்றைய பகுதியில் "ஆட்பிரைட்" என்ற நிருவனத்தில் எப்படி உங்கள் பிளாக்கை இணைப்பது அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை பற்றி பார்த்தோம் இன்று மற்றொறு நிருவனத்தை பற்றி பார்ப்போம்.


2)"கிளிக்சார்ஸ்":இவர்கள் தமிழ் பிளாக்கர்களை அங்கீகரிக்கின்றார்கள் ஆனால் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உண்டு அதாவது உங்கள் பிளாக்கிற்கு மிக அதிகமான பார்வையாளர்கள் வரவேண்டும்,மேலும் ஆறு மாதத்திற்குள் நீங்கள் $50 வரைக்கும் எடுத்திருக்க வேண்டும் அப்படி இல்லையெனில் உங்கள் அக்கவுன்ட் நிராகரிக்கப்படும் அதில் உள்ள "அமௌண்ட்" பெறுவதும் கடினம்.

இவர்கள் நான்கு விதமான ஆட்ஸ்களை தருகின்றார்கள்
அ)"சி.பி.ஐ" அதாவது காஸ்ட் பெர் இம்ப்ரெஸ்சன் இதன் மூலம் உங்கள் பிளாக்குக்கு வரும் பார்வையாளர்களால் உங்களுக்கு வருமானம் உண்டு குறிப்பாக "1000 யுனிக் இப்ரெஸ்சன்களுக்கு $0.2 வரை கிடைக்கும்"

ஆ)"சி.பி.சி" அதாவது காஸ்ட் பெர் கிளிக் இது மற்ற நிருவனங்களின்
ஆட்ஸ்களை போன்றதே,இந்த விளம்பரங்களை யாராவது கிளிக் செய்தாள் தான் உங்களுக்கு அமௌண்ட் கிடைக்கும் குறிப்பாக "$0.01" முதல் பெர் கிளிக்குக்கு கிடைக்கும் இதில் யாருக்கும் எந்த நிபந்தனையும் கிடையாது

இ)"சி.பி.ஆர்" அதாவது காஸ்ட் பெர் ரெஃப்ஃபெரெர் இதன் மூலம் யாரவது உங்களின் மூலம்  இந்த தளத்தில் இணைந்திருந்தால் அவர்கலது வருமானத்தில் உங்களுக்கு 10% கிடைக்கும்

ஈ)"சி.பி.ஆர்ட்" அதாவது காஸ்ட் பெர் ரெஃபெரர் ஆட்ஸ் கிளிக்ஸ்,அப்படியென்றால் "இப்போது உங்கள்தளதில் நாக்குரி.காம் என்ற நிருவனத்தின் ஆட்ஸ் வருகின்றது அந்த ஆட்ஸை நீங்கள் கிளிக் செய்து அதில் ஒரு மெம்பராக வேண்டும் அப்போதுதான் அதற்கான வருமானம் வரும் இல்லை என்றால் கிடையாது.
இவர்கள் $50 வந்தவுடன் செக் மூலம் பெறலாம் அல்லது$25 வந்தவுடன் "பெய்-பால்" என்ற தளத்தின் மூலம் பெறலாம்

இது போன்ற பல நிபந்தனைகள் உண்டு முக்கியம்மான நிபந்தனை ஆறு மாதத்திற்குள் நீங்கள் $50 வரைக்கும் எடுத்திருக்க வேண்டும் இல்லை யென்றால் உங்கள் நேரமும் ,உழைப்பும் வீணாகிவிடும்,இதனை மனதில் வைத்து கொண்டு முடிவெடுங்கள்.

இந்த தளத்திள் உங்கள் பிளாக்கை  சேர்ப்பது உங்களுடைய முழு விருப்பத்திற்கு உட்பட்டது இதற்கும் என் தளத்திற்கும் எந்த வியாபார நோக்கமும் கிடையாது ஆகையாள் தான் அந்ததளத்தின் எந்த முகவரியும் அல்லது லிங்குகளும் கொடுக்கவில்லை.

1 comments:

Gowripalan said...

what about bidvertiser

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...