Thursday, 6 October 2011

12)கூகில் ஆட்சென்ஸ் நிகரான ஆட் பப்லிசிங் நிருவனங்கள் பகுதி1:

. Thursday, 6 October 2011

நண்பர்களே இதுவரை நாம் ஆட் பப்லிசிங் நிருவனங்களின் விளம்பரங்களை பெறுவதற்கான சில பாலிசிகளை பார்த்தோம்.இப்போது எந்தெந்த நிருவனங்கள் நமது பிளக்கிற்கான விளம்பர சேவையை தருகின்றார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

1) ஆட்பிரைட்: இவர்கள் தமிழ் பிளாக்கர்களை அங்கீகரிக்கின்றார்கள் ஆனால் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உண்டு அதாவது உங்கள் பிளாக்கிற்கு குறைந்தது 500 யுனிக் இம்ரசன் பெர் டேய் என்ற விகிதம் இருந்தால் தான் விளம்பரங்கள் உங்கள் பிளாக்கில் வரும்.
மேலும் ஒரே நேரத்தில் உங்கள் பிளாக்கை இரண்டுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தால் மட்டுமே விளம்பரங்கள் தெறியும்,இல்லாவிட்டால் அவர்களது நிருவனத்தின் லிங்குகள் மட்டுமே தெறியும் இதனை யாராவது கிளிக் செய்தால் உங்களுக்கு வருமானம் வராது இந்த நிருவனத்தின் மூலம் நான் $20 வரைக்கும் எடுத்திருகின்றேன் இந்த நிருவனம் $5 வந்தவுடனே உங்களுக்கான செக் வீடுதேடி வந்து விடும்
இந்த நிருவனத்தில் சேருவதற்கான நிபந்தனைகள்:
1)இவர்களது விளம்பரங்களின் மதிப்பு 0.01$ முதல் தான் இருக்கும்

2)நீங்கள் பெரும் பார்வையாளர்களின் வருகை மற்றும் அவர்களது கிளிக்குகள் இவற்றின் அடிப்படயில் "எஸ்டிமேடட் அமௌண்ட் கணக்கிடப்படுகின்றது.

3)10% ரெஃபெரல் வருமானமும் உண்டு அதன் படி உங்களின் மூலம் யாராவது சேர்ந்தால் அவர்களது வருமானத்தின் அடிப்படையில் 10% அளிக்கப்படும்

4)உங்கள் பிளாக்கின் வகையினை தேர்ந்தெடுக்கும் போது
"டெக்னாலகி அல்லது பிசினஸ்" என்பதை தேர்ந்தெடுங்கள் அப்போதுதான் அதிக விளம்பரங்கள் வரும்

5)இந்த நிருவனம் மூன்று வகையான விளம்பரங்களை தருகின்றது
அ)"ஃபுல் பேஜ் ஆட்ஸ்" அதாவது முழு பக்க விளம்பரங்கள் உங்கள் பிளக்கிற்கு யாரவது வருகை தந்தால் அப்போது விளம்பரதாரரின் பக்கத்திற்கு சென்றுவிடும் (அதனால் பிளாக்கர்கள் இதனை தேர்ந்தெடுக்க வேண்டாம்)

ஆ)"டெக்ஸ்ட் மற்றும் வண்ணபட விளம்பரங்கள் இதனை தேர்ந்தடுத்தாள் சிறப்பாக இருக்கும்

இ)"இன்லயன் ஆட்ஸ்" இதன் மூலம் உங்கள் பிளாக்கின் உள்ள  ஆங்கிழ கீவேர்டுகளில் மவுஸ் கர்சரை கொண்டு சென்றால் விளம்பரங்கள் வரும் (தமிழ் பிளாக் என்பதால் உங்களால் இதனை முழுமையாகப்பயன் படுத்த முடியாது)

6)இவர்களின் டெக்னாலஜியானது ஒரே நேரத்தில் பல பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே ஆட்ஸ்கள் வரும் அதனால் யாரும் "ஃபேக் கிளிக்ஸ்" களை சொடுக்க இயலாது

7)நமது சில பிளாக்கர்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட  பார்வையாளர்கள் வருவதில்லை அதனால் உங்கள் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது

இந்த தளத்திள் உங்கள் பிளாக்கை  சேர்ப்பது உங்களுடைய முழு விருப்பத்திற்கு உட்பட்டது இதற்கும் என் தளத்திற்கும் எந்த வியாபார நோக்கமும் கிடையாது ஆகையாள் தான் அந்ததளத்தின் எந்த முகவரியும் அல்லது லிங்குகளும் கொடுக்கவில்லை.


4 comments:

Sowmiya International said...

Really good information. Thank you. For money making tips www.howtoearnonlinecash.blogspot.com

sunfun said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா தொடர்ந்து எழுதுங்க கை விட்டிட வேண்டாம்

எனது ப்லோக்கருக்கும் வருகை தாருங்கள் www.suncnn.blogspot.com

Different தமிழ் said...

ஆன்லைன் வேலைகளுக்கு இந்த லிங்க் உதவும் என்று நினைக்கிறேன்

http://www.differenttamil.com/search/label/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88

Jbd Software said...


How to Make Money in Google Adsense Program ?

கூகிள் ஆட்சென்ஸ் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு 2015

கூகிளில் இணைவது எப்படி? How to Join Google Adsense ?

தொடர்பு கொள்ளவும் - More Info Contact.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,
கைபேசி : +91-9994251082.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...