Friday, 30 September 2011

உங்களது பிளாக்குகளுக்கு அதிகமான பார்வையாளர்களை வரவழைப்பது எப்படி?

. Friday, 30 September 2011


A Case Study Of Me....
நண்பர்களே முதலில் ஆட் பப்லிஸிங் நிருவனங்களிடம் உங்கள் பிளாக்கை பதிவு செய்வதற்கு முன்னர் உங்கள் பிளக்கின் பார்வையாளர்களை அதிகப்படுத்துங்கள் அதற்கான சில வழிமுறைகள் இதோ...
நண்பர்களே இந்த கேள்வி நான் முதம் முதலாக 2007ம் ஆண்டு பிளாக் தொடங்கும் போது அடிகடி எனக்குள்ளே கேட்கும் கேள்வி, இதன் அடிப்படையில் நான் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்,இது முழுக்க முழுக்க நான் இந்த ஐந்து வருடம் என்னுடைய பிளாக் எப்படி பார்வையாளர்களை சென்றடைந்தது ,அதற்கான சில ஙுட்பங்கள்  பற்றிதான்...



1)நீங்கள் உங்கள் பிளாக் இடுகைகளை குறிப்பிட்ட டொமைனில் எழுதுங்கள் அதாவது "சுற்றுலா என்றால் சுற்றுலா சம்பந்தமான செய்திகளை பற்றி எழுதுங்கள்"

2)நீங்கள் பிறரிடம் சென்று உங்கள் பிளாக்கை பார்க்க செல்வதை தவிர்க்கவும் அதற்கு பதிலாக உங்கள் பிளாக்கை மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் இடுகைகளை இடுங்கள். அதாவது இப்போது ஒருவருக்கு "ஆட்ஸென்ஸ் பற்றிய தகவல்கள்" தேவை அவர் உடனே "கூகில் தேடு பொறி தளத்திற்கு சென்று" "எப்படி ஆட்ஸென்ஸ் அக்கவுன்ட் பெறுவது" என்று டயிப் செய்து தேடுவார் பிறகு அவர் விரும்பிய தளத்திற்கு செல்வார் இப்படி வருபவர்கள் ஒருதடவை உங்கள் பிளாக்கை பற்றி தெறிந்து கொண்டால் போதும் அடிகடி உங்கள் பிளாக்குக்கு வருகை தருவார். அப்படிபட்ட "கீவேடுகளை" நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு இடுகைகளை இடுங்கள்

3)அதிகமாக மற்ற தளங்களுக்கு சென்று "கமன்ட்" செய்யுங்கள் அதன்மூலமும் பலர் உங்கள் பிளாக்குக்கு வருகை தருவார்கள்.

4)மிகவும் அழகான "டெம்ப்லேடுகளை" தேர்வு செய்யுங்கள் அதன் மூலம் அதிக நேரம் உங்கள் பிளாக்குகளில் பார்வையாளர்கள் இருப்பார்கள் 'கான்ட்ராஸ்ட்' கலர்களை பயன் படுத்துவதை தவிர்க்கவும்.

5)உடனுக்குடன் கிடைக்கும் செய்திகளை உங்கள் பிளாக்கிள் இடுங்கள் அல்லது ஏதாவது செய்தி தளத்தின் "ஃபீட்ஸ்களை" உங்கள் பிளாகிள் இடுங்கள்.
6)ஒவ்வொரு இடுகையிலும் அதற்கான"படங்களை" இடுங்கள் படங்கள் அப்லோட் செய்யும் போது அந்த படத்தின் பெயரை இட்டபின் அப்லோட் செய்யவும் உதாரணமாக "ஆட்சென்ஸ்" என்ற இடுகையிள் ஒரு படம் அப்லோட் செய்ய வேண்டுமானால் அந்த படத்தின் பெயரை ஆட்ஸென்ஸ் என்று மாற்றி அமைத்து பின் அப்லோட் செய்வேன் ஏனென்றால் "கூகில் இமெஜ் " ஸெர்சில் யாராவது ஆட்சென்ஸ் என்று கொடுத்தால் உங்கள் பிளாகின் படம் வரும் அதன் மூலமும் பல பார்வையாளர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும்.

3 comments:

Vazeer Ali said...

நன்றி தோழரே உங்கள் பகிர்வுக்கு

Priyanka Marees said...

Thanks For Your Info

Bharathi thasan said...

thank u sir

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...