Thursday, 29 September 2011

டெட்-ஸீ:

. Thursday, 29 September 2011

டெட் ஸீ என்பது மனிதர்களை விழுங்கும் கடல் அல்ல,உயிரினங்கள் வசிக்க தகுந்தது அல்ல என்பதே இதன் உண்மை.இப்போது இந்த கடலை சாக்கடல் என்று அழக்கின்றார்கள்,அதாவது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடல் 1000 அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் இருந்தது,
பின்பு படிபடியாக  குறைந்து சராசரியான உயரத்தை அடைந்துள்ளது,பொதுவாக கடலின் உப்பின் அடர்த்தியானது ஐந்து சதவீதம் மட்டும்தான் இருக்கும் அதனால் அதனினுல் உயிர்கள் வசிக்க இயலும்,ஆனால் இந்த கடலில் இருபத்தி ஐந்து சதவீதம் அளவுக்கு உப்பு உள்ளது மேலும் மெக்னீசியம் மற்றும் கால்சியம் குளோரைடு போன்ற தனிமங்களும் நிறைந்துள்ளது,அகவே இந்த கடலினுள் எந்த உயிரினங்களும் வசிக்க முடியாது அதனால் தான் இதனை டெட் ஸீ என்கின்றார்கள்,மேலும்  மனிதர்கள் இந்த கடலின் மேல் சிறிது தூரத்திற்கு நடக்க இயலும் என்பதே  இதன் அதிசய நிகழ்வு...

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...