Wednesday, 28 September 2011

பிளாக்கர்கள் பணம் சம்பாதிக்க எளிமையான முறைகள்:

. Wednesday, 28 September 2011


 The Case Study of Me...
பிளாக் வலை தளம் ஒன்று தொடங்கிய பின்னர் அனைவருமே அதை வைத்து எப்படி பணம் ஈட்ட முடியும் என்றுதான் பார்கின்றார்கள்,ஆனால் ஆட் பப்லிஸிங் நிருவனங்கள் அவ்வளவு அதிகமான வருவாயை நமக்கு அளிப்பதில்லை... You Can Earn Little Bit Amount For Your Blog
நான் 2007ம் ஆண்டு பொறியியல் படிக்கும் போது எனது முதல் வலை தளத்தை தொடங்கினேன் அப்போதுதான் ஆட்ஸென்ஸ் ஒன்று உள்ளது என்பதை பற்றி அறிந்தேன் அந்த தளத்தில் நான் பதிவு பெற்று இன்றுவரை பணம் சம்பாதித்துவருகின்றேன்,
என்னுடைய கருத்து என்ன வென்றால் நீங்கள் பல ஆட்ஸ் தளங்களில் உங்கள் பிளாக்கை பதிவு செய்தவுடனே அதில் இருந்து மிக அதிகமான பணம் சம்பதிதுவிடலாம் என்று எண்ணி 'பிராட் ஆட்ஸ் கிலிக்ஸ்களை" கொடுகின்றீர்கள் அதனால் தான் உங்கள் அக்கவுன்ட் லாக் செய்யப்படுகின்றது ,நான் பிளாக் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் களித்துதான் எனது முதல் செக் $104 எடுத்தேன்,நீங்கள் எப்படி நேர்மையாக நடந்து கொள்கின்றீர்களோ அவ்வளவு நேர்மையாக  அவர்கள் நடந்து கொள்வார்கள்,எனக்கு தெறிந்து பல பிளாக்கர்கள் இதனை தொழிலாக வைத்துளார்கள் பிளாகின் மூலம் அவர்களுக்கு சராசரியாக மாதத்திற்கு 100 முதல் 200 டாலர்கள் வரைகிடைகின்றது, சில பிளாக்கர்களுக்கு ஆட்சென்ஸ் அங்கிகாரம் அளிப்பதில்லை காரணம் லோக்கல் லாங்குவேஜ்பிளாக்ஸ், நானும் முதன் முதலில் ஆங்கில பிளாக்கை வைத்துதான் ஆட்சென்ஸ் அப்ரூவல் வாங்கினேன். அப்போது ஆட்சென்ஸ் விளம்பரங்கள் மட்டுமே கிடைத்தன ஆனால் இப்போது பத்திற்கும் மேற்பட்ட ஆட் பப்லிஷிங் நிருவனங்கள் உள்ளன இதன் மூலம் பிளாக்கர்கள் தங்களது வருமானத்தை பெறலாம்.
Next Part Will Describe New Details of Make Money From Your Blog .......

3 comments:

பொத்துவில் புதல்வன் said...

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

sunfun said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா தொடர்ந்து எழுதுங்க கை விட்டிட வேண்டாம்

எனது ப்லோக்கருக்கும் வருகை தாருங்கள் www.suncnn.blogspot.com

narasimhan sankarn said...

very useful for beginners-thanks-please write more such articles.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...