Friday, 23 September 2011

நாட்டிலுக்கா ஓர் அறிமுகம்:

. Friday, 23 September 2011

நாட்டிலுக்கா என்ற ஒன்றை பற்றி அன்மையில் படித்தேன்.நாட்டிலுக்கா என்பது ஒரு கடல் வால் உயிரினம்.நாட்டிலுக்காவானது கடலுக்கு அடியில் வசிக்ககூடியது.இது மிகவும் ஆபத்தான ஒரு உயிரினம்.அதாவது இந்த உயிரினம் சுரியஒளியை எடுத்துகொண்டு அதனை பன்மடங்கு உமிலும் தன்மை கொண்டது,

இது இருக்கும் பகுதியின் மேற்பரப்பு வெந்நீர் போன்று காணப்படும்,இந்த உயிரியின் மீது சுரியஒளி பட்டவுடன் அதன் செல்கள் பன்மடங்காக அதிகரிக்கும்.இதனால் கடலில் ஆக்ஸிசன் அளவு குறையும்,கடல்வால் உயிரினங்கள் சுவசிக்க முடியாத நிலை ஏற்படும் கடல் பச்சை நிறமாக மாறும்.இந்த நாட்டிலுக்கா குளிர் காலங்கலிள் பரவக்கூடியது.இதனை அழிக்கும் சக்தி இயற்க்கைக்கு மட்டுமே உண்டு அதாவது கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் அது கடலுக்கு அடியில் சென்று அழியும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...